ஒரே மாதத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 அள்ளிய 13,000 முன்பதிவுகள்
விலைக்கேற்ற வசதிகளை கொண்ட மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்த ஒரே மாதத்தில் 13,000 முன்பதிவுகளுடன், 2.50 லட்சத்துக்கு மேற்பட்ட விசாரிப்புகளை பெற்றதாக விளங்கும் ...