மஹிந்திரா eKUV100 எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018
2018 ஆட்டோ எக்ஸ்போவில் 50க்கு அதிகமான எலக்ட்ரிக் கார்கள், எஸ்யூவி, இலகுரக வாகனங்கள், பேருந்துகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மஹிந்திரா eKUV100 எஸ்யூவி மாடலும் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ...