முதல் நாளில் 30,179 முன்பதிவை கடந்துள்ள மஹிந்திரா பிஇ 6, எக்ஸ்இவி 9இ மின்சார கார்கள்.!
மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார பேட்டரி வாகனங்களில் அறிமுகம் செய்யப்பட்ட BE 6, XEV 9e என இரு மாடல்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே 30,179 எண்ணிக்கையை ...