தமிழ்நாட்டில் JLR எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்
இந்தியாவின் முன்னணி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ICE மாடல்களையும் தமிழ்நாட்டில் உள்ள ராணிப்பேட்டையில் ரூ.9,000 ...