தென் கொரியாவையே அலறவைத்த தமிழக தெர்மோகோல் அரசியல் சிங்கங்கள் – கியா
தமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதன் விளைவாகவே தென் கொரியவைச் சேர்ந்த கியா நிறுவனம், ரூ.7050 கோடி முதலீட்டிலான ஆலையை ஆந்திர மாநிலத்துக்கு மாற்றியுள்ளதாக தகவல் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. ...