புதிய ஹூண்டாய் எலன்ட்ரா படங்கள் வெளியானது
வரவிருக்கும் ஹூண்டாய் எலன்ட்ரா காரின் படம் அறிமுகத்திற்க்கு முன்பாகவே இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஹூண்டாய் எலன்ட்ரா 2016ம் ஆண்டின் மத்தியில் இந்தியாவிற்க்கு வரலாம்.2016 ஹூண்டாய் எலன்ட்ரா புதிய எலன்ட்ரா காரின் ...