மேம்பட்ட 2025 ஹூண்டாய் வெர்னா, வெனியூ மற்றும் கிராண்ட் ஐ10 அறிமுகம்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பிரபலமான வெனியூ, வெர்னா மற்றும் கிராண்ட் i10 நியோஸ் என மூன்று மாடல்களிலும் கூடுதலான வசதி அல்லது கூடுதலான வேரியண்ட் சேர்க்கப்பட்டிருக்கின்றது. ...