₹ 5.99 லட்சத்தில் ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது
ரூ.5.99 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது. இந்தியாவில் கிடைக்கின்ற டாடா பஞ்ச், ரெனால்ட் கிகர், நிசான் ...