5 ஆண்டுகளில் 2 லட்சம் கிரெட்டா கார்களை ஏற்றுமதி செய்த ஹூண்டாய்
ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி கார் மாடலான கிரெட்டா விற்பனைக்கு வெளியிடப்பட்டு 5 ஆண்டுகளுக்குள் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. ...