தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.6,180 கோடி முதலீட்டை அறிவித்த ஹூண்டாய்
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டின் $1 ட்ரில்லியன் இலக்கை எட்டுவதற்கு முக்கிய பங்களிப்பாளராக விளங்கும் வகையில் கூடுதலாக ரூ.6,180 கோடி முதலீட்டை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கூடுதல் ...