Tag: Honda Unicorn

2025 honda unicorn

ரூ.1.19 லட்சத்தில் 2025 ஹோண்டா யூனிகார்ன் 160 விற்பனைக்கு வெளியானது..!

சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே பெற்று 2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் OBD2B இணக்கமான எஞ்சின் பொருத்தப்பட்டு விலை ரூ.1,19,481 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ...

2024 honda 160cc bikes price, mileage and engine specs

ஹோண்டா 160cc பைக்குகளின் என்ஜின் விபரம், விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

இந்தியாவில் ஸ்போர்ட்டிவ் இருசக்கர வாகன சந்தையின் ஆரம்பமாக உள்ள 150-160cc உள்ள பிரிவில் ஹோண்டா நிறுவனம் இரண்டு பைக் மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் இரண்டும் ...

best affordable abs bikes in india

குறைந்த விலையில் கிடைக்கின்ற 6 ஏபிஎஸ் பைக்குகள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் 125ccக்கு மேல் உள்ள மாடல்களுக்கு கட்டாயம் என்பதனால் குறைந்த விலையில் கிடைக்கின்ற ஏபிஎஸ் உள்ள பாதுகாப்பான பைக் மாடல்களின் என்ஜின், ...

honda sp 160 bike vs rivals

ஹோண்டா SP160 vs போட்டியாளர்களின் ஆன்-ரோடு விலை, என்ஜின் ஒப்பீடு

ஹோண்டா மோட்டார்சைக்கிள் வெளியிட்டுள்ள, ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற SP160 பைக்கினை எதிர்கொள்ளும் போட்டியாளர்கள் யூனிகார்ன் 160 பஜாஜ் பல்சர் P150, N160, பல்சர் 150, ஹீரோ எக்ஸ்ட்ரீம் ...

hero passion plus price

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஜூன் 2023

கடந்த ஜூன் 2023 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை கைப்பற்றிய பைக் மாடல்களின் விற்பனை நிலவரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் ...

2025 honda unicorn 160 onroad price

2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 160cc சந்தையில் குடும்பத்திற்கு ஏற்ற மாடலாக விளங்குகின்ற 2025 யூனிகார்ன் 160 பைக் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், ...

honda unicorn bs6 obd2 and e20 update on-road price

2023 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் முக்கிய அம்சங்கள்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா நிறுவனத்தின் யூனிகார்ன் 160 பைக்கின் விலை ₹ 1,08,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள பிஎஸ்6 இரண்டாம் கட்ட ...

ஹோண்டா யூனிகார்ன் பைக்கின் முக்கிய சிறப்புகள்

150 சிசி முதல் 160 சிசி சந்தையில் உள்ள பைக்குகளுக்கு சவாலாக விளங்குகின்ற ஹோண்டா யூனிகார்ன் பிஎஸ்6 பைக்கின் முக்கியமான சிறப்புகள் மற்றும் முந்தைய மாடலை விட ...

புதிய ஹோண்டா யூனிகார்ன் பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது

முந்தைய ஹோண்டா 150 என்ஜினுக்கு மாற்றாக புதிய 160சிசி பிஎஸ்6 என்ஜினை பெற்ற ஹோண்டா யூனிகார்ன் பைக் ரூ.93,593 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மற்றபடி ஸ்டைலிங் அம்சங்களில் ...