விலை உயர்வுடன் 6 ஏர்பேக்குகளை இணைத்த ஹோண்டா கார்ஸ்
ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் எஸ்யூவி மாடல்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதுடன், 6 ஏர்பேக்குகள் மற்றும் 5 இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர் இணைக்கப்படுள்ளது. குறிப்பாக ...