ஏப்ரல் 20 முதல் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் எக்ஸ்ட்ரீம் 250R முன்பதிவு துவங்குகின்றது
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பீரிமியம் மாடல்களான வெளியான அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் ஸ்போர்ட்டிவ் ஸ்டீரிட் ஃபைட்டர் எக்ஸ்ட்ரீம் 250R என இரு மாடல்களின் விலை ...