ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பற்றிய கேள்விகளுக்கான பதில்கள்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 125R மோட்டார்சைக்கிள் பற்றி அடிக்கடி கேட்க்கப்படும் வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்வதுடன் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறியலாம். இந்தியாவின் ...