ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V டக்கார் எடிசன் அறிமுகமானது..! நாளை முதல் முன்பதிவு ஆரம்பம்.!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டக்கார் ரேலி வெற்றியை கொண்டாடும் வகையில் எக்ஸ்பல்ஸ் 200 4V புரோ வேரியண்டின் அடிப்படையில் டக்கார் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட ...