தற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்
ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலான லைவ் வயர் விற்பனைக்கு வெளியிடபட்ட சில மாதங்களுக்குள் தரம் சார்ந்த சிக்கல்களால் தற்காலிகமாக உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதாக ...