மாருதி சுசூகியின் முதல் எலெக்ட்ரிக் இ விட்டாரா எஸ்யூவி டீசர் வெளியானது..! – பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025
வரும் ஜனவரி 17ஆம் தேதி மாருதி சுசூகி நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி இ விட்டாரா அறிமுகம் செய்யப்பட உள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசர் முதன்முறையாக ...