2019 பஜாஜ் டோமினார் 400 பைக் விலை மற்றும் சிறப்புகள்
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2019 பஜாஜ் டோமினார் 400 பைக்கில் மேம்படுத்தப்பட்டு புதிய என்ஜின் பொருத்தப்பட்டு, சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டதாக வந்துள்ளது. முந்தைய ...