பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 மோட்டார் வாகன கன்காட்சியில் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo – The Motor Show 2025) மூலம் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் உள்ள முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பங்கேற்பதுடன், உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள், தனிநபர் மொபிலிட்டி உள்ளிட்ட பல்வேறு நிறவனங்கள் பங்கேற்கின்றன.
official website – https://www.autoexpo-themotorshow.in
ஜனவரி 17 முதல் 22, 2025 வரை, 10 am to 6 pm Bharat Mandapam, New Delhi
வரைபடம்.. –> Maplink