மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நிறுவிய ஏத்தர் எனர்ஜி
இந்தியாவில் அதிகப்படியான சார்ஜிங் நிலையங்களை பெற்ற நகரமாக பெங்களுரூவை மாற்றியமைக்க ஏத்தர் எனர்ஜி மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ள நிலையில் மின்சார வாகனங்களுக்கான எத்தர்கிரிட் சார்ஜிங் ஸ்டேஷன் ...