ஏதெர் 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது
ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மிக வேகமான ஸ்கூட்டராக வரவுள்ள புதிய 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படுகின்றது. டெலிவரி மார்ச் ...

