தமிழகத்தில் முதற்கட்டமாக 525 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க அரசு முடிவு
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் முதற்கட்டமாக 525 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையை ஃபேம் திட்டத்தின் கீழ் அரசு மேற்கொண்டு வருகின்றது. கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய ...