Read Latest 160cc Scooters in Tamil

ஹோண்டா ஸ்டைலோ 160 ஸ்கூட்டர்

ஹோண்டா நவீனத்துவமான ரெட்ரோ டிசைனை கொடுத்து தயாரித்துள்ள ஸ்டைலோ 160 ஸ்கூட்டருக்கான டிசைனுக்கு இந்திய சந்தையில் காப்புரிமை பெற்றுள்ளதால் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ்…