2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
துவக்கநிலை 125சிசி சந்தையில் கிடைக்கின்ற மேக்ஸி ஸ்டைல் சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் மாடலின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 2025 ...