5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி
பிரபலமான வென்யூ எஸ்யூவி விற்பனைக்கு வெளியிட்ட 5 மாதங்களில் 42,681 எண்ணிக்கையில் விநியோகம் செய்யப்பட்டு, தற்பொழுது வரை 75,000 முன்புதிவுகளை கடந்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக ...



