பஜாஜ் டிஸ்கவர் 125 ST விலை 51127
பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் மிக சிறந்த இரு சக்கர வாகன தாயரிப்பாளர் ஆகும். பஜாஜ் நிறுவனத்தின் டிஸ்கவர் பைக் மிகவும் பிரபலமானதாகும். தற்பொழுது பஜாஜ் நிறுவனம் டிஸ்கவர் 125 ST பைக் (ST-sports toruer)அறிமுகம் செய்யதுள்ளது. டிஸ்கவர் 125 ST பைக் நேற்று ...