படகும் நானே பறப்பனவும் நானே
வணக்கம் தமிழ் உறவுகளே...... ஆட்டோமொபைல் உலகின் புதுமைகள் பலவும் தமிழர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 76வது பதிவில் உங்களை சந்திப்பது உங்கள் ஆட்டோமொபைல் தமிழன். 76வது பதிவில் பறக்கும் கார் புரட்சிக்கு பின்னர் பலவும் பறக்க ...