வால்வோ லாரி விலை ரூ.1.08 கோடி- Truck News in Tamil
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வால்வோ (volvo) நிறுவனம் ஐரோப்பா கன்டத்தில் முதன்மையாக(NO.1) விளங்கும் மதிப்புமிக்க ட்ரக் ஆகும். அதிநவீன வசதிகளை கொண்டயான வோல்வா பல சிறப்புகளை பெற்றதாகும்.இந்தியாவில்(வோல்வா-ஐசர்(eicher)) தென்மாநிலங்களில் சிறப்பான ...