ரேஞ்ச் ரோவர் கார் இந்தியா வருகை
இங்கிலாந்தின் லேன்ட் ரோவர்(LAND ROVER) நிறுவனத்தினை சில ஆண்டுகளுக்கு முன் டாடா நிறுவனம் தனதாக்கிக் கொண்டது. இந்தியாவில் லேன்ட் ரோவர் நிறுவனத்திற்க்கென தனியான உற்பத்தி ஆலை கிடையாது. அதனால் முழுவதும் இங்கிலாந்தில் உற்பத்தி ...