இந்தியா ரெனோ நிறுவனம், மாறி வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அன்னிய செலவானி மாற்றத்தால் 1.5 % வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ரெனோ நிறுவனம் க்விட், டஸ்ட்டர், கேப்டூர் மற்றும் லாட்ஜி உள்ளிட்ட மாடல்களின் விலையை மாறி வரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப அதிகரித்து வரும் உற்பத்தி செலவினங்கள் ,
உற்பத்தி மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அன்னிய செலவானி அதிகரிப்பால் விலை உயர்வை தவிர்க்க இயலவில்லை என இந்நிறுவன செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் மாருதி, டாடா மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ, நிசான் மற்றும் ரெனோ உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.