Auto News

தமிழில் ஆட்டோமொபைல் செய்திகள், முக்கிய வாகனச் செய்திகள் உடன் பல்வேறு விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.  Automobile News Tamil latest upcoming New Bikes & Cars Scoops, industry news in Tamil

யமாஹா 250சிசி பவர்ஃபுல் பைக் எப்பொழுது

யமாஹா நிறுவனம் YZF-R250 பைக்கினை எப்பொழுது அறிமுகம் செய்யும் என பரவலாக எதிர்பார்ப்புகள் கூடி வருகின்றது.250சிசி பைக் மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் பைக்காக வலம் வரும் என...

வாகனவியல் நுட்பங்கள் தொடர்- 4

வாகனவியல் நுட்பங்களில் தொடர் 4யில் உங்களை சந்திப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன் நண்பர்களே....என்ஜின் இயக்கம் மற்றும் என்ஜின் அடிப்படையான அமைப்புகள் போன்றவற்றை கற்றோம்.இனி என்ஜினுக்கு துனை நிற்க்கும் முக்கிய...

நீங்களும் F1 ரேஸ் டிரைவராகலாம்

ரேஸ் டிரைவராக மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனம் இந்த வாய்ப்பினை வழங்குகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீங்களும் F1 டிரைவர் ஆகலாம்.இந்தியாவின் FMSCI (Federation of Motor Sports Clubs...

ஆட்டோமொபைல் துளிகள்

ஆட்டோமொபைல் கடந்த வார நிகழ்வுகளில் பதிவு செய்கின்றேன் இந்த பதிவில்1.டாடா ஸ்பாரி ஸ்டோர்ம் அக்டோபர் மாதம் 2012 ஆம் வருடத்தில் தமிழகத்தில் அறிமுகம் செய்தனர். தொடர்ந்த பல...

வாகனவியல் நுட்பங்கள் தொடர் 3

வாகனவியல் அடிப்படை நுட்பங்களின் மூன்றாம் பகுதியில் சில மைலேஜ் எவ்வாறு கிடைக்கின்றது என சில விவரங்களை அறியலாம். இந்த பதிவினை பலரிடம் சேர்க்க வேண்டியது வாசகர்களே உங்கள்...

மோட்டார் வீடு வாங்கலாம் விலை ரூ 37 இலட்சம்

PCP டெர்ரா மோட்டார் வீடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. PCP டெர்ரா மோட்டார் வீடுகள்  மஹிந்திரா ஜினியோ பிக-அப் டிரக்களில் பொருத்தியுள்ளனர்.பிசிபி நிறுவனம் வாகனங்களுக்கான பொருட்களை தயாரிக்கும்...

Page 340 of 359 1 339 340 341 359