Auto News

தமிழில் ஆட்டோமொபைல் செய்திகள், முக்கிய வாகனச் செய்திகள் உடன் பல்வேறு விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.  Automobile News Tamil latest upcoming New Bikes & Cars Scoops, industry news in Tamil

மெர்சிடிஸ் மேபக் S600 , S500 சொகுசு கார்கள் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் மெர்சிடிஸ் மேபக் S600 மற்றும் S500 சொகுசு கார்  ரூ.2.60 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மெர்சிடிஸ் மேபக் S600 மற்றும் S500 செடான் மிக சிறப்பான...

ஃபோக்ஸ்வேகன் குழுமம் மதிப்பை இழந்தது – அதிர்ச்சி ரிபோர்ட்

உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் குழுமம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தவறான நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஃபோக்ஸ்வேகன் நன்மதிப்பை இழந்துள்ளது.ஃபோக்ஸ்வேகன் மார்ட்டின் வின்டர்கான்ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ்...

ஏஎம்டி கியர்பாக்ஸ் கார்கள் விற்பனை அமோகம் : மாருதி சுஸூகி

மாருதி சுஸூகி செலிரியோ மற்றும் ஆல்ட்டோ கே10 போன்ற கார்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனை செய்யப்படுகின்றது. ஆட்டோ கியர் ஷிஃப்ட் என மாருதி சுஸூகி அழைக்கின்றது.மாருதி...

ஹோண்டா ஆக்டிவா தொடர் சாதனை

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் கடந்த 5 மாதங்களில் 10 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டர் சிறப்பான ஸ்கூட்டராக சந்தையில் உள்ளது.ஆக்டிவா ஐகடந்த 5 மாதங்களில்...

க்விட் vs ஆல்ட்டோ 800 vs இயான் – ஒப்பீடு

ஆல்ட்டோ 800 மற்றும்  இயான் போனற தொடக்க நிலை கார்களுக்கு மிக சவாலினை ஏற்படுத்த வல்ல ரெனோ க்விட் கார் விற்பனைக்கு வந்துள்ளது. க்விட் காரின் போட்டியாளர்களுடன்...

Page 230 of 359 1 229 230 231 359