உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் குழுமம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தவறான நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஃபோக்ஸ்வேகன் நன்மதிப்பை இழந்துள்ளது.ஃபோக்ஸ்வேகன் மார்ட்டின் வின்டர்கான்ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ்...
மாருதி சுஸூகி செலிரியோ மற்றும் ஆல்ட்டோ கே10 போன்ற கார்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனை செய்யப்படுகின்றது. ஆட்டோ கியர் ஷிஃப்ட் என மாருதி சுஸூகி அழைக்கின்றது.மாருதி...
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் கடந்த 5 மாதங்களில் 10 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டர் சிறப்பான ஸ்கூட்டராக சந்தையில் உள்ளது.ஆக்டிவா ஐகடந்த 5 மாதங்களில்...
ஆல்ட்டோ 800 மற்றும் இயான் போனற தொடக்க நிலை கார்களுக்கு மிக சவாலினை ஏற்படுத்த வல்ல ரெனோ க்விட் கார் விற்பனைக்கு வந்துள்ளது. க்விட் காரின் போட்டியாளர்களுடன்...
ஸ்விஃப்ட் , கிராண்ட் ஐ10 , போல்ட் , பிரியோ போன்ற கார்களுக்கு போட்டியாக வந்துள்ள ஃபோர்டு ஃபிகோ காரினை மற்ற கார்களுடன் ஒப்பீடு செய்த இந்த...
வரும் அக்டோபர் 16ந் தேதி மஹிந்திரா மோஜோ பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் விலை ரூ.1.70 லட்சம் முதல் 1.90 லட்சத்திற்க்குள்...