வரும் ஏப்ரல் 8, 2025 முதல் மாருதி சுசுகியின் பிரசத்தி பெற்ற நடுத்தர எஸ்யூவி கிராண்ட் விட்டாரா விலை ரூ.62,000 வரை உயர்வதுடன் குறைந்தபட்சமாக பிரபலமான ஃபிரான்க்ஸ் ரூ.2,500 வரை உயருகின்றது.
மாருதி விலை உயர்வு பட்டியல்
நிறுவனம் செலவுகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும் உறுதிபூண்டுள்ளது, அதிகரித்த வரும் செலவுகளை ஈடுகட்ட விலை உயர்வினை செயல்படுத்தியுள்ளோம் என மாருதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Grand Vitara | ரூ.62,000 |
Eco | ரூ.22,500 |
Wagon-R | ரூ.14,000 |
Ertiga | ரூ.12,500 |
XL-6 | ரூ.12,500 |
Dzire Tour S | ரூ.3,000 |
Fronx | ரூ.2,500 |