புதிதாக வந்த அட்வன்ச்சர் ரக ஸ்போர்ட்டிவ் பல்சர் 150 மற்றும் 200 பைக்குகள் மிக சிறப்பான முத்திரையை பதிவு செய்துள்ளது. 200என்எஸ் பைக்கிற்க்கு மாற்றாக வந்த பல்சர் AS200 மற்றும் புதிய பல்சர் AS150 என இரண்டின் விற்பனை அமோகமாக உள்ளது.
மேலும் படிக்க ; பல்சர் AS200 முழுவிபரம்
23.5பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 199.5சிசி என்ஜின் ஏஎஸ்200 பைக்கில் பொருத்தபட்டுள்ளது. சிறிய அலங்காரத்தினை கொண்ட இந்த பைக் இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
150சிசி பிரிவில் அதிக சக்திவாய்ந்த ஏஎஸ்150 பைக்கின் ஆற்றல் 17பிஎஸ் ஆகும். இந்த பைக்கும் ஹாஃப் ஃபேரிங் செய்யப்பட்டதாகும்.
மேலும் படிக்க ; பல்சர் ஏஎஸ் 150 முழுவிபரம்
பழைய பல்சர் 220F விற்பனையில் எவ்விதமான பாதிப்பும் இல்லை. இதன் மூலம் ஸ்போர்ட்டிவ் ரக பிரிவில் பஜாஜ் முன்னிலை வகிப்பது உறுதியாகியுள்ளது.
Bajaj sells 3000 adventure sports pulsar just 4 months