All New 2017 Mercedes-Benz E-Class gets new style and more luxury feels.E-class will be showcased to Detroit Auto Show on January 11 ,2016.
புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. மிக சிறப்பான பொலிவினை பெற்றுள்ள 2017 இ கிளாஸ் கார் வரும் ஜனவரி 11ந் தேதி டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
[envira-gallery id=”7177″]