ஹோண்டா CBR 150R பைக் |
மற்ற சந்தைகளில் ஹோண்டா CBR 150R பைக்கின் புதிய மாடல் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் இந்தியாவில் எந்த மாற்றமும் இல்லாமல் வண்ணத்தை மாற்றி அறிமுகம் செய்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
புதிய வண்ணங்கள் |
18.28பிஎச்பி ஆற்றலை வழங்கும் 149.4சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.66 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய சிபிஆர் 150R பைக்கில் புதிய வண்ணத்தில் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் மற்றும் நட்சத்திர வடிவ ஸ்டிக்கரை பெற்றுள்ளது. ஆனால் இந்தோனேசியா நாட்டில் விற்பனையில் உள்ள பைக்கில் இரட்டை முகப்பு விளக்குகளுடன் 16பிஎச்பி ஆற்றலை தரும் சிபிஆர் 150R விற்பனையில் உள்ளது.
மேலும் வாசிக்க ; ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் விபரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் இந்தோனேசியா சிபிஆர் 150R
Honda CBR 150R |
தீபாவளிக்கு முன்னதாக விற்பனைக்கு வரவுள்ள ஹோண்டா CBR 150R பைக்கின் விலை ரூ.2500 வரை கூடுதலாக இருக்கலாம்.
Honda CBR 150R gets only new color and decal