Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி 9000 முன்பதிவுகளை கடந்தது

by MR.Durai
6 June 2016, 8:34 am
in Auto News
0
ShareTweetSend

ஹோண்டாவின் முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான பிஆர்-வி எஸ்யூவி கார் ஒரளவு சிறப்பான தொடக்க வரவேற்பினை பெற்று 9000 முன்பதிவுகளை பெற்று காத்திருப்பு காலம் 2 மாதம் வரை நீண்டுள்ளது.

க்ரெட்டா மாடலுக்கு நேரடியான போட்டி மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஆர்வி எஸ்யூவி காரில் 7 இருக்கைகளுடன் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை பெற்று விளங்குகின்றது.

அமேஸ் , பிரியோ மொபிலியோ போன்ற கார்கள் உருவாக்கப்பட்ட அதே தளத்தில் BR-V எஸ்யூவி காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக கம்பீரமான ஸ்ட்டைலிசான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற்றுள்ளது. 119 hp ஆற்றல் மற்றும் 145 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 100 hp மற்றும் 200 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் போன்றவற்றை பெற்றிருக்கும். இதில் டீசல் மற்றும் பெட்ரோல் மாடலில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக சிவிடி கியர்பாக்சினை பெட்ரோல் மாடலில் கொண்டுள்ளது.

ஹோண்டா பிஆர்-வி டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 21.9 கிமீ ஆகும். பெட்ரோல் மெனுவல் மைலேஜ் லிட்டருக்கு 15.4கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் 16 கிமீ ஆகும்.

ஹோண்டா பிஆர்வி காரின் விலை பட்டியல்

Related Motor News

ஹோண்டா இந்தியாவில் வெளியிட உள்ள 0 α (Alpha) எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

ஹோண்டா உடன் இணைப்பு முயற்சியை நிசான் கைவிட்டதா..?

2025 ஹோண்டா எலிவேட் பிளாக் எடிசன் விற்பனைக்கு வெளியானது

நிசான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி கூட்டணி..!

ADAS உடன் வந்துள்ள 2025 ஹோண்டா அமேஸ் விலை மற்றும் சிறப்புகள்

புதிய ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது..!

Tags: Honda
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan