Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹூண்டாய் கார்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் வருகை ?

by MR.Durai
13 December 2016, 11:01 am
in Auto News
0
ShareTweetSend

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் தங்களுடைய கார் மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டு வரும் நோக்கில் மிக தீவரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

மாருதி , மஹிந்திரா ,டாடா ,ரெனோ என பெரும்பாலான இந்திய கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய கார்களில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ள நிலையில் ஹூண்யாய் நிறுவனம் ஏஎம்டி மாடல்கள் பற்றி எந்த தகவலும் வெளியிடாமல் இருந்து வரும் நிலையில் மற்ற நிறுவனங்களை போல ஏஎம்டி கியர்பாக்ஸ் தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக கியர்பாக்சினை பெறாமல் ஹூண்டாய் நிறுவனம் தனது சொந்த தயாரிப்பில் ஏஎம்டி கியர்பாக்சினை உருவாக்க உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய் நிறுவனத்தின் தொடக்கநிலை மாடல்களான இயான் , கிராண்ட் ஐ10 , எலைட் ஐ20 , எக்ஸ்சென்ட் போன்ற தாடல்களில் இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுதவிர 2018 ஆம்ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் சான்ட்ரோ காரிலும் இடம்பெற உள்ளது. அனேகமாக  ஹூண்டாய் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல்கள் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.

Related Motor News

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் நுட்பங்கள் மற்றும் வசதிகளின் விபரம் வெளியானது

க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கான செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி.!

தமிழ்நாட்டில் ஹூண்டாய் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுகிறது

புதிய நிறத்துடன் 2024 ஹூண்டாய் வெர்னா விலை உயர்ந்தது

ஹூண்டாய் மோட்டார் ஐபிஓ பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

Tags: Hyundai
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan