திடீரென பயணத்தின் பொழுது பழுது ஏற்பட்டால் உதவி செய்ய 24 மணி நேர சேவையை தொடங்கியுள்ளது ஹார்லி டேவிட்சன். இதன் அறிமுகத்தின் பொழுது இந்திய பிரிவின் எம்டி கூறியது..
இந்தியா உதவி சேவை மையத்தின் நோக்கம் 24 மணி நேரமும் மிக சிறப்பான தரமான சேவையை மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.