வணக்கம் தமிழ் உறவுகளே….
ஆட்டோமொபைல் உலகம் தினமும் புதிய வடிவங்களில் மாறிவருகிறது.அந்த வகையில் ஒரு புதிய எதிர்கால உலகின் நிகழ்கால வரைபடத்தையும் சிறுவிளக்கத்தை கான்போம்.
ஸ்மார்ட் சிட்டி பைக் (SMART CITY BIKE)
இந்த வடிவமைப்பினை வடிவமைத்தவர் யோ-ஹவான் கிம்(Yo-Hwan kim). இந்த பைக்கினை படத்தினை பாருங்கள். முதல் படத்தில் உள்ளது பைக்கின் மாதிரி படம் ஆகும்.
கீழுள்ள படத்தில கடைசியாக உள்ளதை கவனியுங்கள்.அந்த உருளை வடிவத்தினுள் லக்கேஜ் வைத்து கொள்ளலாம்.
இந்த வடிவமைப்பு 2012 if design talentsயில் தேர்வு பெற்றுள்ளது.
இந்த தளத்தில் உள்ள விளம்பரங்களை சொடுக்கி தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……