கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட கார் மற்றும் எஸ்யூவி மாடல்களில் டாப் 25 கார்கள் பிடித்த மாடல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். முதலிடத்தில் வழக்கம் போல மாருதி சுசூகி ஆல்ட்டோ கார் இடம்பிடித்துள்ளது.
ஹேட்ச்பேக் ரக மாடலில் மாருதியின் ஆல்ட்டோ கார் 2,45,094 கார்களை விற்பனை செய்து இந்தியாவின் முதன்மையான மாடலாக விளங்குகின்றது. எஸ்யூவி ரக கார்களில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி 92,926 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களில் எலைட் ஐ20 கார் முதலிடத்தில் உள்ளது. எம்பிவி ரக கார் வரிசையில் இனோவா முதலிடத்திலும் செடான் ரகத்தில் சியாஸ் காரும் உள்ளது.
டாப் 25 கார்கள் – 2016
வ.எண் | மாடல்கள் விபரம் | எண்ணிக்கை | சராசரி |
1 | மாருதி சுசூகி ஆல்ட்டோ | 2,45,094 | 20,425 |
2 | மாருதி சுசூகி டிசையர் | 2,02.046 | 16,840 |
3 | மாருதி சுசூகி வேகன்ஆர் | 1,73,286 | 14,441 |
4 | மாருதி சுசூகி ஸ்விஃப்ட் | 1,68,555 | 14,046 |
5 | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 | 1,36,187 | 11,349 |
6. | ஹூண்டாய் எலைட் ஐ20 | 1,22,489 | 10,207 |
7. | மாருதி சுசூகி பலேனோ | 1,07,066 | 8,922 |
8. | ரெனோ க்விட் (Automobiletamilan) | 1,05,746 | 8,812 |
9. | ஹூண்டாய் க்ரெட்டா | 92,926 | 7,744 |
10. | மாருதி சுசூகி செலிரியோ | 90,481 | 7,540 |
11. | மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா | 85,168 | 7,097 |
12. | மாருதி சுசூகி ஆம்னி | 82,408 | 6,867 |
13. | டொயோட்டா இனோவா | 71,875 | 5,990 |
14. | மஹிந்திரா போலிரோ | 67,424 | 5,619 |
15. | மாருதி சுசூகி ஈகோ | 65,489 | 5,457 |
16. | மாருதி சுசூகி எர்டிகா | 63,850 | 5,321 |
17. | மாருதி சுசூகி சியாஸ் | 63,187 | 5,266 |
18. | ஹூண்டாய் இயான் | 59,625 | 4,969 |
19. | ஹோண்டா சிட்டி | 57,619 | 4,802 |
20. | ஹூண்டாய் எக்ஸ்சென்ட் | 49,791 | 4,149 |
21. | மஹிந்திரா ஸ்கார்ப்பியோ | 47,256 | 3,938 |
22. | ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் | 45,710 | 3,809 |
23. | டாடா டியாகோ (Automobiletamilan) | 41,937 | 3,495 |
24. | மஹிந்திரா கேயூவி100 | 40,161 | 3,347 |
25. | ஹோண்டா அமேஸ் | 35,388 | 2949 |