வரும் ஆகஸ்ட் 11ந் தேதி யமஹா YZF-R3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்போர்ட் ரக யமஹா YZF-R3 பைக் நல்ல வரவேற்பினை பெறும்.
யமஹா YZF-R3 பைக் |
ஸ்கூட்டர் மற்றும் தொடக்க நிலை பைக்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் யமஹா சூப்பர் ஸ்போர்ட் பைக்குகளை அறிமுகம் செய்து வருகின்றது.
யமஹா YZF-R3 பைக்கில் 40.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த 321சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் முறுக்கு விசை 29.6 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.
யமஹா YZF-R3 பைக் விலை ரூ.3 லட்சம் முதல் 3.50 லட்சத்திற்க்குள் இருக்கும். இதற்க்கு போட்டியாக கவாஸாகி நின்ஜா 300 விளங்கும்.
யமஹா YZF-R3 பைக் |
Yamaha Plan to Launch YZF-R3 bkie in India in August 11, 2015