யமஹா நிறுவனத்தின் மிக பிரபலமான ரே ஸ்கூட்டர் ஆண்களுககான ஸ்கூட்டராகவும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற ஸ்கூட்டராக விளங்குகின்றது.
யமஹா ஃபிரிக்ஸ் தளம் சில படங்களை வெளியிட்டுள்ளது. யமஹா ரே ஸ்கூட்டரின் ஸ்டைலில் பெரிதும் மாற்றம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களை போலவே ஆண்களையும் நிச்சியமாக கவரும். ரே ஸ்கூட்டர் எஞ்சினே இதில் பொருத்தப்பட்டிருக்கலாம்.