மேப்மை இந்தியா நிறுவனம் பைக்களுக்கான நேவிகேஷன் சிஸ்டத்தை டிரைல்பிளாசர் 2 என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நேவிகேஷன் மட்டுமல்லாது பாடல்கள், சினிமா மற்றும் புகைபடங்களையும் கான முடியும்.
8.9 செமீ அகலமுள்ள தொடுதிரையை கொண்டுள்ளது. Don’t Panic மென்பொருளும் பொருதத்ப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னணி 50 நகரங்களின் வீட்டு முகவரிகள் மற்றும் 5000 மேற்பட்ட நகரங்களின் தெருக்கள் என முக்கியமான அனைத்தும் அடங்கியுள்ளது. இந்த டிரைல்பிளாசர் 2 அமைப்பினை தேவைப்படும் பொழுது மட்டுமே பொருத்தி கொள்ளலாம்.
மேப்மை இந்தியா டிரைல்பிளாசர் விலை ரூ.16,900 மட்டுமே.