வணக்கம் தமிழ் உறவுகளே..
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய அளவில் கார் விற்பனையில் முதன்மை வகிக்கின்றது. ஆல்டோ கார் மாடல் 12 வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த 48 மணி நேரங்களுக்கு முன்தான் புதிய மாருதி சுசுகி ஆல்டோ புக்கிங் தொடங்கியது. தற்பொழுது 10,000த்திற்க்கு அதிகமான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்பதிவு நடந்து வருகிறது.
மைலேஜ் 22.74kmpl
விலை;2.44 லட்சம்
காரின் சிறப்பமசங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் நாளை கவர் ஸ்டோரியாக வரும்.
என்னங்க யாருக்குமே ஆட்டோமொபைல் தமிழன் வோட்பிரஸ்க்கு மாற்றவதில் விருப்பம் இல்லையா…