மாருதி சுசுகி நிறுவனம் சிறப்பு வெளியீடாக ஆல்டோ k10 ஏ செக்மன்ட் ஹேட்ச்பேக் காரினை வெளியிட்டுள்ளது. இவற்றில் LXi மற்றும் VXi வகையில் வெளியிட்டுள்ளது. இதில் பல சிறப்பம்சங்களை கொண்டதாகும்.
சிறப்பம்சங்கள்.
ரீயர் ரூச் ஸ்பாய்லர்,நைட்ரேசர் பாடி க்ராபிகஸ்,பாடி சைட் மோல்டீங்,இடப்பக்கம் ORVM, பேப்ரிக் சீட் கவர்ஸ்,ஸ்டீரியங் கவர் வீல் மற்றும் JVC+MP3 USB.