மாருதி கார் விற்பனையில் இந்தியளவில் முதன்மையாக விளங்கும் நிறுவனமாகும்.சுசுகி நிறுவனத்துடன் இனைந்த இயங்கும் மாருதி சிறிய ரக சுமையேற்றும் வாகனங்களை (LCV-Light Commercial vehicle)களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
LCV வாகனங்களில் டாடா ஏஸ்(சின்ன யானை) 50% மார்கெட்டினை தன்வசம் வைத்துள்ளது. மேலும் மஹிந்திரா மேஸ்மியோ மற்றும் லைலேன்ட் தோஸ்த் மற்றும் ப்யோகா வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றன.
LCV வாகனங்களில் டாடா ஏஸ்(சின்ன யானை) 50% மார்கெட்டினை தன்வசம் வைத்துள்ளது. மேலும் மஹிந்திரா மேஸ்மியோ மற்றும் லைலேன்ட் தோஸ்த் மற்றும் ப்யோகா வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றன.
மாருதி சுசுகி நிறுவனமும் இந்த துறையில் களமிறங்கலாம் என சில செய்திகள் வெளியாகி உள்ளன. சுசுகி நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவில் புதிய பிக்-அப் டிரக்களை வளர்ச்சியடைய திட்டமிட்டுவருகிறது. மாருதி ஈக்கோ அல்லது ஆம்னி என்ற பெயரில் 800cc ஒரு சிலிண்டர் என்ஜினுடன் 2015 ஆம் ஆண்டிற்க்கு மேல் வெளிவரலாம்.
source : economictimes