பாரிஸ் நகரில் வருகிற செப் 29- அக்14 வரை பாரிஸ் மோட்டார் ஸோவ்(2012 PARIS MOTOR SHOW )நடைபெற உள்ளது. அவற்றில் அறிமுகப் படுத்தப்படும் வாகனங்கள் இனி உங்கள் பார்வைக்கு
பிரிட்டிஷ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ட்லி(BENTLEY) புதிய Continential GT3 காரை கான்செப்ட்டை(concept) அறிமுகம் செய்து உள்ளனர்.
மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ்(Sportive) காராக புதிய GT3 விளங்கும்.
GT3 கார் W12 என்ஜினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் கார் ஒரு சோதனை ஒட்டமாக இருக்கும் எதற்க்கு என்றால் எதிர்காலத்தல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ்யில்(motor sports) பங்கு பெற பென்ட்லி திட்டமிட்டுள்ளது. பென்ட்லி 2013யில் மீண்டும் மோட்டார் ரேஸ்க்கு வரலாம்.