9. நிசான் எக்ஸ் டரெயில்
மீண்டும் புதிய தலைமுறை எக்ஸ் டரெயில் எஸ்யூவி காரை நிசான் களமிறக்க உள்ளது. இதில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக நிசான் எக்ஸ் டரெயில் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
வருகை : ஐனவரி 2016
விலை : ரூ.29.00 லட்சத்தில் தொடங்கும்
போட்டியாளர்கள் : சான்டா ஃபீ